fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறிதளவில் மழை பெய்யுக்கூடும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2020 10:30

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யுக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்,நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2020 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க