fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாப்பரசர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு பதிலடி..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 18:33

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ பாப்பரசரை சந்திப்பதற்காக மேற்கொண்ட முயற்சியை வத்திக்கான் நிராகரித்துள்ளது.

தேர்தல் காலத்தின் போது, பாப்பரசருக்கு அரசியல்வாதிகளுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் இல்லையென வத்திகான் மேலும் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்மையில் வெளியிட்ட கருத்து இராஜதந்திர மட்டத்தில் வத்திக்கான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத ஆரம்ப பகுதியில் பாப்பரசரை நியமிப்பது தொடர்பில் சீனாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை புதிப்பித்தமைக்கு அமைய கத்தோலிக்க திருச்சபை தனது தார்மீக அதிகாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 18:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க