fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜித சேனரத்னவுக்கு அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 10:49

முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ம் திகதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவின் கொமான்டர் ஆர்.கே. சுமித் ரணசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய ராஜித சேனரத்தனவிற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க