fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 13:04

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிறுவர்களின் கற்றல் செயற்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 191 நாடுகளின் தரவுகளைப்பெற்று ஜெனீவாவை முதன்மையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 711 மில்லியன் சிறுவர்கள் தொடர்ந்தும் பாடசாலை கல்வியை கைவிட்ட வண்ணமுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமென ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க