fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாடகை வாகனத்தை பயனப்படுத்தி போதைப்பொருள் விநியோக நடவடிக்கையை முன்னெடுத்த வெயாங்கொட உதம்மிட்ட கைது..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 12:38

வெயங்கொட நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்திருந்த உதம்மிட்ட தரய்யா எனும் தர்சன உள்ளிட்ட மேலும் 4 சந்தேக நபர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பொலிசார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க