அரசாங்க தகவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பு 0

🕔19:50, 31.அக் 2020

அரசாங்க தகவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் எவ்வித தங்குதடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவௌ தெரிவித்துள்ளார். சிலர் குறுகிய நோக்கங்களுக்காக திணைக்களம் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்தி வருவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கொவிட் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக திணைக்கள வளவில் உயரிய சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு

Read Full Article
மேலும் 137 கொரோனா தொற்றாளர் பதிவு

மேலும் 137 கொரோனா தொற்றாளர் பதிவு 0

🕔18:53, 31.அக் 2020

மேலும் 137 கொரோனா தொற்றாளர் பதிவு

Read Full Article
ITN மனிதநேய நேசக்கர உதவித்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஒருதொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் நன்கொடை..

ITN மனிதநேய நேசக்கர உதவித்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஒருதொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் நன்கொடை.. 0

🕔18:46, 31.அக் 2020

சுயாதீன தொலைக்காட்சியின் மனித நேய நேசக்கர உதவித்திட்டத்தின் கீழ் சுயாதீன தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஒருதொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. தேசிய வைத்தியசாலையின் ஊழியர் பிரிவு பணிப்பாளர் சங்கைக்குரிய ரஜவெல்ல சுபூத்தி தேரரின் ஆலோசனைக்கு அமைய இப்பாதுகாப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. சுயாதீன தொலைக்காட்சியின் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுயாதீன

Read Full Article
தற்போதைய வைரஸ் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

தற்போதைய வைரஸ் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. 0

🕔18:35, 31.அக் 2020

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் துரிதமாக அதிகரித்துள்ளதுடன் இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா வைரசின் தாக்கத்தை விட முழுமையாக வேறுபட்டதொன்று என்றும் புதிய ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வைரசின் திரிபுத்தன்மை தொடர்பாக Strain அறிக்கை சுகாதார அமைச்சுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொடர்பான அறிக்கை குறித்து

Read Full Article
துருக்கியிலும் கிரேக்கத்திலும் பூகம்பத்தினால் 26 பேர் பலி..

துருக்கியிலும் கிரேக்கத்திலும் பூகம்பத்தினால் 26 பேர் பலி.. 0

🕔18:31, 31.அக் 2020

துருக்கி மற்றும் கிரேக்கத்தில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தி எகிப்திய கடலில் உருவான 7 ரிக்டர் அளவிலான பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயிரிழந்துள்ளது. 10 மணி நேர இந்நடவடிக்கையினைத் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்குண்ட மூவர் மீட்டெடுக்கப்பட்டனர். துருக்கியின் இஸ்மீர் மற்றும் கிரேக்கத்தின் சமோஸ் ஆகிய பகுதிகளில் சுனாமி நிலையுடன் வெள்ளநிலையும் ஏற்பட்டதாக வெளிநாட்டு அறிக்கைகள்

Read Full Article
நவகமுவ இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணை..

நவகமுவ இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணை.. 0

🕔18:28, 31.அக் 2020

நவகமுவ பொலிஸ் நிலையத்தின் சிறைக் கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் அப்பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நவகமுவ பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட டிலான் மதுசங்க எனும் 25 வயதுடைய இளைஞர் இன்று காலை

Read Full Article
நெலுவ லங்காகம வீதியின் நிர்மாண பணிகள் இறுதிக்கட்டத்தில்..

நெலுவ லங்காகம வீதியின் நிர்மாண பணிகள் இறுதிக்கட்டத்தில்.. 0

🕔18:21, 31.அக் 2020

மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நெலுவ லங்காகம வீதியின் நிர்மாண பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் திகதி லங்கா கம பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவ்வீதியின் நிலமைகளை ஆராய்ந்ததுடன் அதன் நிர்மாணப்பணிகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 90 நாட்களுக்குள்

Read Full Article
சர்வதேச நகரங்களுக்கான தினம் இன்று அனுஷ்டிப்பு..

சர்வதேச நகரங்களுக்கான தினம் இன்று அனுஷ்டிப்பு.. 0

🕔17:53, 31.அக் 2020

சர்வதேச நகரங்களுக்கான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி முதற்தடவையாக சர்வதேச நகரங்கள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. முழு சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாக கொண்டு நகர் புறத்தில் முன்னெடுக்கப்படும் அடிப்படை சேவைகளின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது குறித்த தினத்துக்கான நோக்கமாகும். இதற்கமைய

Read Full Article
கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி

கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி 0

🕔17:34, 31.அக் 2020

கொவிட்-19 தொற்று பரம்பலை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. இதற்காக 68 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. நிவாரண பொதிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் பிரதேச

Read Full Article
எஸ்.எம்.சந்திரசேனவும் துமிந்த திசாநாயக்கவும் அனுராதபுரத்தில் ஒன்றிணைவு..

எஸ்.எம்.சந்திரசேனவும் துமிந்த திசாநாயக்கவும் அனுராதபுரத்தில் ஒன்றிணைவு.. 0

🕔17:29, 31.அக் 2020

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுமென அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் அநுராதபுரத்தில் தெரிவித்தனர். 2 கட்சிகளின் தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் சந்திரசேன மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோர் துமிந்த திசாநாயக்க

Read Full Article

Default