மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 459 சந்தேக நபர்கள் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 459 சந்தேக நபர்கள் கைது 0

🕔12:13, 30.செப் 2020

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 459 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஹெரோயினை வைத்திருந்த 158 பேரும் கஞ்சாவுடன் 112 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

Read Full Article
ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் மகரகமவில் கைது

ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் மகரகமவில் கைது 0

🕔12:11, 30.செப் 2020

ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் மகரகமவில் கைதுசெய்யப்பட்டனர். மகரகம பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் மகரகமவில் கைதுசெய்யப்பட்டனர். இரு பெண்களும் இவர்களில் அடங்குகின்றனர். இவற்றின் பெறுமதி ஒருகோடியே 25 இலட்சத்திற்கும் கூடுதலாகுமென பொலிசார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து 5

Read Full Article
குடு அஞ்சுவின் சகா போதைப்பொருட்களுடன் கைது

குடு அஞ்சுவின் சகா போதைப்பொருட்களுடன் கைது 0

🕔12:09, 30.செப் 2020

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ரத்மலானை குடு அஞ்சு என்பவரின் நெருங்கிய சகா ரத்மாலனையில் கைதுசெய்யப்பட்டார். ரத்மலானவை குடு அஞ்சு என்பவரின் நெருங்கிய சகா எனக்கூறப்படுகின்ற நபர் இரத்மலானை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார். ரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இவர் கைதுசெய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து 21 கிராமும் 520 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதேவேளை

Read Full Article
20 ற்கு எதிரான  மனுக்கள் மீதான விசாரணை 2 வது நாளாக இன்றும்..

20 ற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 2 வது நாளாக இன்றும்.. 0

🕔11:55, 30.செப் 2020

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பின் 20 வது மறுசீரமைப்பு சட்டவரைபை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை 2 வது நாளாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆரம்பமாகியது. 20 வது மறுசீரமைப்பு சட்டவரைபை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , புவனேக்க அளுவிகாரே, சிசிர

Read Full Article
300 மெட்ரிக் டொன் அரிசி மீட்பு

300 மெட்ரிக் டொன் அரிசி மீட்பு 0

🕔11:54, 30.செப் 2020

மனித பயன்பாட்டிற்கு உகந்த சுமார் 300 மெட்ரிக் டொன் அரிசி கால்நடை உணவுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய நுகர்வோர் அதிகார சபை ஜாஎல , ஏக்கல பகுதியிலுள்ள கால்நடை உணவு உற்பத்தி கம்பனியை முற்றுகையிட்டது. இக்கம்பனி தொடர்ச்சியாக இவ்வாறான வர்த்தகத்தை முன்னெடுத்து சென்றுள்ளதாக நுகர்வோர் அதிகார

Read Full Article
வெளிநாடுகளில் இருந்து மேலும் சில இலங்கையர் நாடு திரும்பினர்..

வெளிநாடுகளில் இருந்து மேலும் சில இலங்கையர் நாடு திரும்பினர்.. 0

🕔10:51, 30.செப் 2020

3 நாடுகளிலிருந்து இலங்கையர்கள் 339 பேர் நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க மற்றும் மத்தள விமாநிலையங்கள் ஊடாக அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு அமீர் இராச்சியம் மற்றும் இந்தியாவில் இருந்து அவர்கள் வருகைதந்துள்ளனர். அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article
மழை பெய்யும் சாத்தியம்

மழை பெய்யும் சாத்தியம் 0

🕔10:27, 30.செப் 2020

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய

Read Full Article
மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு 0

🕔09:30, 30.செப் 2020

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு

Read Full Article
சாலமுல்ல சந்தா பொலிஸ் வலையில்..

சாலமுல்ல சந்தா பொலிஸ் வலையில்.. 0

🕔19:04, 29.செப் 2020

போதைப் பொருள் பெண் வர்த்தகரான சந்தமாலி சில்வா அல்லது சாலமுல்ல சந்தா மற்றும் அவரது கணவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். பாடசாலைகளை அண்மித்த போதைப் பொருள் சுற்றிவளைப்பு பிரிவினரால் இதற்கு முன்னர் சாலமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட 3 பெண் சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சாலமுல்ல சந்தா மற்றும் அவரது

Read Full Article
UPDATE : பூவெலிக்கடையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்..

UPDATE : பூவெலிக்கடையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்.. 0

🕔17:46, 29.செப் 2020

UPDATE : பூவெலிக்கடையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்.. கண்டி பூவெலிக்கடை பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது… கண்டி பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் இடம்பெறவில்லையென குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அவர் தற்போது கைது

Read Full Article

Default