fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாபர் மசூதி தகர்ப்பு வழக்கு தீர்ப்பு இன்று..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 12:56

பாபர் மசூதி தகர்ப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட தமிழ் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. முக்கியமான இடங்களில் அதிகளவான பொலிஸார் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க