fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 12:28

விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கம்பனி தெரிவித்துள்ளது. தற்போது உலகின் முன்னணி விமானக் கம்பனியினால் பல்லாயிரக்கணக்கானோர் தொழில் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று பரவல் காரணமாக நஸ்டத்திலுள்ள விமான சேவைகள் தமது நாளாந்த செலவீனத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்கு கூட வருமானம் கிடைப்பதில்லையென அக்கம்பனி தெரிவிக்கின்றது.

2019 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் சுமார் 65 விமான சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை வழமைக்கு கொண்டுவருவதாயின் மேலும் 4 வருடங்;கள் எடுக்குமென விமர்சகர்;கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க