fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட கலிபோர்னியாவில் காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 17:36

வட கலிபோர்னியாவின் சென்டாரோசாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்படுகின்றது. காட்டு தீ காரணமாக 11 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரனமுள்ள நிலப்பரப்பு அழிந்துள்ளது.

பல மாதங்களாக பரவி வரும் காட்டு தீ காரணமாக அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 3.7 மில்லியன் ஏக்கர் விஸ்தீரனமுள்ள நிலப்பரப்பு அழிவடைந்துள்ளது. 7000 கும் கூடுதலான வீடுகளும், அந்நாட்டிலுள்ள புகழ்பெற்ற பல நினைவு தூபிகளும் தீக்கிரையாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 17:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க