fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

UPDATE : பூவெலிக்கடையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 17:46

UPDATE : பூவெலிக்கடையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்..


கண்டி பூவெலிக்கடை பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது…

கண்டி பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் இடம்பெறவில்லையென குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20ம் திகதி அதிகாலையில் 5 மாடி கட்டிடம் தாழிறங்கி, அதன் அருகிலுள்ள வீடொன்றின் மீது கட்டடம் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது. ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் சம்வம் தொடர்பில் அடுத்தக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 17:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க