fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் குழாய் நீரில் மரணத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2020 18:39

அமெரிக்காவின் பல பகுதிகளில் குழாய் நீரில் ஆட்கொல்லி நுண்ணுயிர்கள் கலந்துள்ளதாகவும் அந்த நீரை பயன்படுத்துவதிலிருந்து தவிரந்து கொள்ளுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லேக் ஜெக்சன் மற்றும் டெக்சாஸ் மாநில மக்களுக்கு குழாய் நீரை அருந்;த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூளையின் பல பகுதிகளை உணவாக கொள்ளும் இந்த நுண்ணுயிர்கள் மரணத்தை ஏற்படுத்துபவை என அமெரிக்க சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். இந்த நுண்ணுயிர் கொண்ட நீர் மூக்கின் ஊடாக உடலில் சென்றால் மாத்திரம் மரணத்தை ஏற்படுத்தும். எனினும் 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இதனால் 34 பேர் உயிரிழந்துள்;ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2020 18:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க