fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிளிநொச்சியில் அகழ்வு நடவடிக்கையின் போது மனித உடற்பாகங்கள் சில மீட்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2020 12:38

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது மனித உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. எல்ரீரீஈ அமைப்பு பயன்படுத்திய ஆடைகள் மற்றும் துருப்பிடித்த ரி 56 ரக துப்பாக்கி ரவை அடங்கிள மெகஸின் என்பனவும் கண்டெடுக்கப்பட்டதாக பலெரிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது. கண்டுப்பிடிக்கப்பட்ட எழும்புகூடுகள் எலிரீரீஈ உறுப்பினருடையதாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க