fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2020 12:55

ஐபிஎல் கிரிக்கட் தொடரில் ஐந்தாவது லீக் போட்டி இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டியில் மோதவுள்ளன. முதல் போட்டியில் மும்பை அணி சென்னையிடம் தோல்வி கண்டது.இம்முறை ஐபிஎல் இல் கொல்கத்தா அணி இன்று தனது முதலாவது பொட்டியில் விளையாடவள்ளது. இதேவேளை தொடரின் நான்காவது லீக் போட்டி நேற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2020 12:55

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க