fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

77 ஆயிரத்து 300 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2020 12:46

77 ஆயிரத்து 300 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

77 ஆயிரத்து 300 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, குடமுரட்டி பாலத்தின் களப்பு வழியாக கேரள கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளுக்கும் இவை எடுத்துச் செல்லப்படுவதாக தெரிய வருகின்றது. அவ்வாறு எடுத்துச் செல்லும் போது பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்ப்pல் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2 கையடக்க தொலைபேசிகளும், படகொன்றும் 40 குதிரை வலு கொண்ட இயந்திரம் ஒன்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க