fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2020 14:56

இலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட்
சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்
மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணி டெஸ்ட்; தொடரில் விளையாடவுள்ளது. இதற்கென
வருகை தரும் பங்களாதேஸ் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்படவேண்டுமென இலங்கை கிரிக்கட் சபை அறிவித்திருந்தது. இதற்கு மறுப்பு
தெரிவித்துள்ள பங்களாதேஸ் கிரிக்கட் சபை தலைவர் நஸ்முல் ஹஷன்ரூபவ் 14 நாட்களை 7
நாட்களாக குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இத்தொடர் பங்களாதேஸூக்கு
முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 14 நாட்கள் வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தால்
பயிற்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2020 14:56

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க