fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2020 16:15

பாகிஸ்தானில் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல நகரங்களில் இரண்டாவது நாளாகவும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 30 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். சம்பவத்தையடுத்து சிவில் அமைப்புக்கள் சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2020 16:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க