fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2020 16:10

தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குறித்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டு 2 இலட்சத்து 11 ஆயிரத்து 459 பேர் தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்து 186ஆக குறைவடைந்துள்ளது. இதற்கமைய தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையானது 3.9 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2020 16:10

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33