நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
Related Articles
நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களினால் நேற்று(10) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.