இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 585 பேர் வீடுகளுக்கு..
Related Articles
இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 585 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 39 ஆயிரத்து 230 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். நாட்டில் உள்ள 58 மத்திய நிலையங்களில் இன்னும் ஆயிரத்து 126 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.