fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரும்போகத்துக்கான உரத்தை இலவசமாக வழங்க அமைச்சரவை அனுமதி….

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2020 12:59

பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பயிர்ச்செய்கைகளுக்க 50 கிலோ கிராம் எடை கொண்ட உரம் ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2020 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33