fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுபுன் தெரிவு..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 9, 2020 19:11

தெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுபுன் தெரிவு..

தெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுப்புன் அபேகோன் ஜேர்மனியில் இடம்பெற்ற சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் நேற்று இடம்பெற்ற சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 விநாடிகளில் தமது இலக்கை பூர்த்தி செய்து சாதனைப்படைத்துள்ளார். இதற்கு முன்னர் இமாஷ இஷான் இந்த சாதனையை புரிந்துள்ளார். அவர் 10.02 விநாடிகளில் போட்டியை முடித்துள்ளார். யுப்புன் அபேகோன் நேற்று புரிந்த சாதனையை தொடர்ந்து அவர் தெற்காசியாவின் வேகமான மனிதராக மாறியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 9, 2020 19:11

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க