ITN TV
|
Lakhanda FM
|
Vasantham TV
|
Vasantham FM
Life+News The Official News Portal of Independent Television Network Ltd
முகப்பு
செய்திகள்
சர்வதேச செய்திகள்
தேசிய செய்திகள்
பொழுதுபோக்கு
வணிகம்
விளையாட்டு
வணிகம்
ஆய்வு
கட்டுரைகள்
விளையாட்டு
கிரிக்கெட்
காற்பந்து
தடகள விளையாட்டு
ஏனைய விளையாட்டு
பொழுதுபோக்கு
உள்நாட்டு சினிமா
கொலிவுட்
பொலிவூட்
ஹொலிவுட்
இசை
பன்முகம்
வீடியோ கதை
படக்கதை
வசந்தம் TV செய்திகள்
அக்கம் பக்கம்
விருதுகள்
தொடர்புகளுக்கு
Social media
Share this article
Print this article
✉
Send e-mail
அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு..
By
ITN News Editor
செப்டம்பர் 8, 2020 12:27
Related Articles
முகப்புத்தக களியாட்ட நிகழ்வு ஒன்றில் வைத்து 51 பேர் கைது
0
17.ஜூன்
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நாளை முதல்..
0
04.ஜூலை
கொழும்பு கோட்டை – பொலன்னறுவைக்கிடையிலான புலதிசி ரயில் சேவை இன்று முதல்..
0
11.செப்
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று வழமை போன்று ஆரம்பமாகின. இதற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு மத்தியில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பல கட்டங்களின் கீழ் ஆரம்பமாகின. இதற்கு அமைவாக வழமை போன்று ஆரம்பமான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை சுற்றாடல் பகுதியில் அடிக்கடி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொது மக்கள் சுகாதார பரிசோதனையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தடிமன், தும்மல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவ்வாறான மாணவர்களை பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Social media
Share this article
Print this article
✉
Send e-mail
By
ITN News Editor
செப்டம்பர் 8, 2020 12:27
TAGS:
ITNnews
Schools
வணிகம்
- அனைத்தும் படிக்க
கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்
இணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி
பங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..
இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு
கொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு
விளையாட்டு
- அனைத்தும் படிக்க
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமனம்..
பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்
இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்
விராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..
பொழுதுபோக்கு
- அனைத்தும் படிக்க
விராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..
காதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு
தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி
கடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்
அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..
Loading..
❎
Close Window
Loading, Please Wait!
This may take a second or two.