fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 196 இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு வருகை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2020 12:46

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 196 பேர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகைத்தந்தனர். அவர்கள் ஜேர்மன், டுபாய், டோஹா கட்டார், இந்தியா, ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்களென விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க