fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தீர்வையின்றி நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட ஆயிரம் சிகரெட்டுக்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2020 18:37

தீர்வையின்றி நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட ஆயிரம் சிகரெட்டுக்கள் விற்பனைக்கென வைக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டன. மட்டக்குளி பேகியுசன் பகுதியில் வீடொன்றிலிருந்து இச்சிகரெட்டுக்கள் சந்தேக நபருடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2020 18:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க