12 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன நாட்டவர் கைதுசெய்யப்பட்டார். பம்பலப்பிட்டி பொலிசாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே டொரின்டன் பகுதியில் விடுதியொன்றில் இவர் கைதுசெய்யப்பட்டார். இவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபா என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

12 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன நாட்டவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்