fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

400க்கும் கூடுதலான போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 12:36

400 க்கும் கூடுதலான போதைப்பொருள் மாத்திரைகள் ஹெரோயின் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்கள் அங்குருவாதொட்ட பகுதியில் கைப்பற்றப்பட்டன. அங்குருவாதொட்ட உடுவர மற்றும் பட்டகொட ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. போதைப்பொருட்களுடன் 2 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 27 மற்றும் 19 வயதுகளை உடையவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர். இப்போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பின் பிரதான சந்தேக நபரை கைதுசெய்யவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க