fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 11:51

நேபாளம் மற்றும் இஸ்ரேலில் இருந்து இலங்கையர்கள் 229 பேர் நேற்றிரவு நாடு திரும்பினர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 11:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க