fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 3, 2020 11:00

தற்பொழுது நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 4 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் மண் சரிவு, மண்மேடு உடைந்து விழுதல், பாறைகள் புரலுதல், நிலம் தழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்று தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 3, 2020 11:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க