நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரதமர்

நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரதமர் 0

🕔19:21, 30.செப் 2020

நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் தலையாய நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் ஏனைய புற செயற்பாடுகள் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். கல்வி மற்றும் ஏனைய

Read Full Article
மறைந்த பிரபல கலைஞர் டெனிசன் குரேவின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி

மறைந்த பிரபல கலைஞர் டெனிசன் குரேவின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி 0

🕔19:19, 30.செப் 2020

பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய மறைந்த பிரபல கலைஞர் டெனிசன் குரேவின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி கிரியைகள் மொரட்டுமுல்லை மெதடிஸ்ட தேவாலய மைதானத்தில் நாளை பிற்பகல் இடம்பெறும். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 68வது வயதில் அவர் காலமானார். 1986ம் ஆண்டு கெரலிகாரயோ

Read Full Article
சஹ்ரான் தொடர்பாக புலனாய்வு செய்யாத புலனாய்வு பிரிவு..

சஹ்ரான் தொடர்பாக புலனாய்வு செய்யாத புலனாய்வு பிரிவு.. 0

🕔19:11, 30.செப் 2020

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு துறையினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக தாக்குதல் தொடர்பாக வேறு எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் வழங்க இலங்கை புலனாய்வு துறையினர் தவறிவிட்டதாக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். இதேநேரம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் சாட்சியமளித்தார். புலனாய்வு

Read Full Article
20ற்கு எதிராக 39 மனுக்கள்..

20ற்கு எதிராக 39 மனுக்கள்.. 0

🕔19:06, 30.செப் 2020

20வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. 20 வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்டவரைபை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , புவனேக்க அளுவிகாரே, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்த்தன

Read Full Article
பிடிவிறாந்துகாரர் நிஷாந்த சில்வாவை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம் என கூறுகின்றது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை

பிடிவிறாந்துகாரர் நிஷாந்த சில்வாவை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம் என கூறுகின்றது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை 0

🕔19:06, 30.செப் 2020

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா கந்தப்பாவை இலங்கைக்கு நாடு கடத்துவதில் இருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. இரகசிய பொலிசாரிடம் இருந்த மிக முக்கிய பல ஆவணங்களை அவர் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த

Read Full Article
இந்திய பிராந்தியத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு

இந்திய பிராந்தியத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔19:02, 30.செப் 2020

நடுநிலையான வெளிநாட்டு கொள்கையொன்றை தேர்ந்தெடுத்துள்ள இலங்கையின் முதல் நோக்கம் பயனுள்ள அபிவிருத்தி ஒருங்கிணைப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிததாக நியமனம் பெற்ற வெளிநாட்டு தூதுவர்கள் தமது நியமன கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிததாக நியமனம் பெற்றுள்ள நான்கு தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில்

Read Full Article
கடவத்தையில் இருந்து மீரிகம வரை அதிவேக பாதையில் துரிதமாக செல்ல வாய்ப்பு..

கடவத்தையில் இருந்து மீரிகம வரை அதிவேக பாதையில் துரிதமாக செல்ல வாய்ப்பு.. 0

🕔19:02, 30.செப் 2020

மத்திய அதிவேக பாதையின் நிர்மாணப்பணிகளை துரிதமாக பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலேயே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தெற்கு அதிவேக பாதை கட்டுநாயக்க அதிவேக

Read Full Article
கட்டிடங்களை நிர்மாணிப்பதில் புதிய நடைமுறை

கட்டிடங்களை நிர்மாணிப்பதில் புதிய நடைமுறை 0

🕔18:41, 30.செப் 2020

அனர்த்த நிலையைக்கொண்டதாக கருதப்படும் கட்டிடங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் விடயங்களைக் கண்டறிவதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு புவி சரிதவியல் அகழ்வு பணியகத்தினால் விஷேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. கண்டியில் பூவெலிகடயில் 5 மாடி

Read Full Article
343 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு..

343 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு.. 0

🕔13:00, 30.செப் 2020

343 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடு திரும்புகின்றனர். அதற்கமைய, இதுவரை 46 ஆயிரத்து 673 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். தொடர்ந்தும் 74 மத்திய நிலையங்களில் 7 ஆயிரத்து 132 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Read Full Article
பாபர் மசூதி தகர்ப்பு வழக்கு தீர்ப்பு இன்று..

பாபர் மசூதி தகர்ப்பு வழக்கு தீர்ப்பு இன்று.. 0

🕔12:56, 30.செப் 2020

பாபர் மசூதி தகர்ப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட தமிழ் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. முக்கியமான இடங்களில் அதிகளவான பொலிஸார் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக

Read Full Article

Default