fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கில் முகாமில் தங்கியுள்ள அனைவர்க்கும் இவ்வருட இறுதிக்குள் வீடுகள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2020 12:32

வடக்கில் இடம்பெயர்ந்த முகாமில் தங்கியுள்ள அனைவரையும் இவ்வருட இறுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்கென இலக்குகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். இந்நிலையில், நிர்மாணத்துறையை கட்டியெழுப்புவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2020 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க