fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2020 14:45

கொழும்பு சொய்ஷா மகப்பேற்று மருத்துவமனையில் இன்றைய தினம் ஒரே சூலில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.

குறித்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என சொய்ஷா மகப்பேற்று மருத்துவ மனையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் புஸ்பா கம்லத்கே குறிப்பிட்டுள்ளார். குறித்த குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 5 குழந்தைகள் ஒரே சூலில் பிறந்த 4 வது சந்தர்ப்பம் இதுவாகும். பிரசவ மற்றும் மகப்பேற்று மருத்துவ விசேட வைத்திய நிபுணர் பிரபோதன ரணவீர தலைமையிலான குழுவினர் குழந்தை பிறப்புக்கான சிசேரியன் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2020 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க