fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2020 17:35

மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..

இந்திய முன்னணி நடிகை அனுஷ்கா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தம்பதியினர் தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு தானும், விராட் கோலியும் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Image

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2020 17:35

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க