fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 தடுப்பூசி பரிசோதனை முதற்கட்ட நடவடிக்கை வெற்றி : அவுஸ்திரேலியா

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2020 12:52

கொவிட் 19 வைரஸூக்கு எதிராக தடுப்பூசியை பரிசோதனைக்குட்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் இது தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குயின்ட்லேன் பல்கலைக்கழகம் இந்நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. விலங்குகளை பயன்படுத்தி ஊசியை பரீட்சிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2020 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க