fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 41 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2020 12:20

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 632 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இன்று வீடுதிரும்பவுள்ளனர். இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 41 ஆகும். நேற்றைய தினம் ஆயிரத்து 780 பி.சி.ஆர் பரிசோதனைள் தேற்கொள்ளப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2020 12:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க