இந்தியாவில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது..
Related Articles
இந்தியாவில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றைய தினம் அதிக்கூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர். நேற்றைய தினம் 1017 மரணங்கள் சம்பவித்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஒருசில மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன.
இதேவேளை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் ஆய்வு தொகுதியை பரிட்சாத்தல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரத்த மாதிரி பெறப்பட்டு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனரா என இவ்வாய்வு தொகுதியின் ஊடாக கண்டறிய முடியுமென இந்திய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.