fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 89 பேர் இன்று வீடுகளுக்கு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2020 14:04

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 89 பேர் இன்று வீடுதிரும்பவுள்ளனர். அதற்கமைய இதுவரை 32 ஆயிரத்து 465 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. முப்படையினரால் முன்னெடுத்து செல்லப்படும் 62 மத்திய நிலையங்களில் 7 ஆயிரத்து 38 பேர் தங்கியுள்ளனர். இந்நிலையில், இதுவரை 2 இலட்சத்து எண்ணாயிரத்துக்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2020 14:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க