fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மருதானை – கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம்புரள்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2020 12:14

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2020 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க