fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களனிவெளி ரயில் பாதை நேர அட்டவணையில் மாற்றம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2020 10:09

களனிவெளி ரயில் பாதையில் பயணிக்கும் சகல புகையிரதங்களின் நேர அட்டவணை இன்று முதல் 2 வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை புகையிரத திணைக்களத்தின் இணையதளமான டப்ள்யு டப்ள்யு டப்ள்யு டொட் ரயில்வே டொட் ஜிஓவி டொட் எல்கே என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2020 10:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க