fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மெக்சிகோ வளைகுடாவில் வீசிய புயல் சூறாவளியாக மாற்றம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2020 12:54

மெக்சிகோ வளைகுடாவில் வீசிய புயல், சூறாவளியாக மாற்றமடைந்துள்ளது. இதனால் கெரீபியன் தீவுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லோரா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லூசியான கரையோர பகுதிகள், டொமினிக்கன் குடியரசு மற்றும் ஹெய்ட்டி ஆகிய இடங்களில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லோரா சூறாவளி க்யூபாவை கடந்து சென்றுள்ளதுடன், கல்ப் கரையோர பகுதி மற்றும் அமெரிக்காவையும் குறித்த சூறாவளி தாக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2020 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க