fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2020 12:20

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அத்துடன் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து என் தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2020 12:20

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க