fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெலாரூஸ் இராச்சியத்துக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய சங்கம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2020 17:57

பெலாரூஸ் இராச்சியத்துக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய சங்கம் தீர்மானித்துள்ளது. பெலாரூஸ் ஜனாதிபதி எலெக்சாண்டர் லுக்காஷென்கோவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவருக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அடுத்த சில நாட்களில் நாடு முழுவதிலும் தொடர் வேலைநிறுத்தங்களை முன்னெடுக்க போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2020 17:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க