நேற்றைய தினத்தில் எவ்வித கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை
Related Articles
நேற்றைய தினத்தில் எவ்வித கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லையென கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2902 ஆகும். இவர்களில் 2760 பேர் பூரண குணமடைந்துள்ளமை விசேட அம்சமாகும். கொரோனா தொற்றுக்குள்ளான 131 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சந்தேகத்தின் பேரில் 62 பேர் வைத்திய கண்காணிப்பி;ல் உள்ளனர்.