fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயங்களுடன் 3 சந்தேக நபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2020 11:36

போலி நாணயங்களுடன் 3 சந்தேக நபர்கள் கைது

போலி நாணயங்களுடன் 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஐய்யாயிரம் ரூபா நாணயத்தாள்கள் ஒருபக்கம் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்த 128 கட்டுக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன. முல்லேரியா கல்வான பகுதியிலேயே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையின் தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இப் போலி நாணயத்தாள்கள் பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஜாஎல, அங்கொட மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். முல்லேரிய பொலிசார் இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2020 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க