fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்ரஸாக்கள், அஹதியா பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2020 14:34

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அஹதியா பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிகக் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 6ம் தரங்களுக்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை முதலும், ஒன்று தொடக்கம் 5 வரையான தரங்களுக்கு எதிர்வரும் 23ம் திகதியிலிருந்தும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2020 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க