fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுதந்திர தினத்தில் இந்திய பிரதமரிடமிருந்து சீனாவுக்கு எச்சரிக்கை..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2020 18:32

இந்தியாவின் எல்லையில் தலையீடு செய்ய கூடாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தின நிகழ்வில் மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வெச்சரிக்கையை விடுத்தார். நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் கூட இந்தியா தனது சுதந்திர தினத்தை புது டில்லியில் உள்ள செங்கோட்டையில் அபிமானத்துடன் கொண்டாடியது. தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இந்திய பிரதரமர் நரேந்திர மோடி கொவிட் தடுப்பூசியை தயாரித்து சகல இந்திய பிரஜைக்களுக்கும் அதனை விநியோகிப்பதற்கான திட்டங்கள் தற்போது வகுப்பப்பட்டுள்ளதாக தெரிவி;தார். கொரோனா வைரஸூக்கு எதிராக இந்தியா தயாரித்து வரும் 3 வகையான தடுப்பூசிகளும் பல்வேறு பரிசோதனைக்களுக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பிரதமர் வலியுறுத்தினார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2020 18:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க