fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற எஸ்.வியாழேந்திரனுக்கு கல்குடா தொகுதி மக்கள் மகத்தான வரவேற்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2020 17:26

தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட எஸ்.வியாழேந்திரனுக்கு கல்குடா தொகுதி மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.

கல்குடா தொகுதியின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலம்குளம் மற்றும் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனையிலும் இராஜாங்க அமைச்சரக்கு பொது மக்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது இராஜாங்க அமைச்சருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2020 17:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க