fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லிந்துலை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2020 12:21

லிந்துலை பம்பரக்கலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான நடவடிக்கை எடுத்துள்ளார். பதவியேற்றதன் பின்னர் லிந்துலைக்கு சென்ற ஜீவன் தொண்டமான் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்தார்.

அவர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளையும் உலர் உணவுகளையும் வழங்க பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவும், அக்கரைப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் ஏற்பாடு செய்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிரந்தர வீடுகள் அமைத்து கொடுக்கப்படுமென தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதிமொழி வழங்கினார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2020 12:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க