கல்வி பொதுதாராதர உயர்தரபரீட்சை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோம்பர் 12ம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. நவம்பர் 6ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும். அதற்கமைய, புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வியமைச்சியின் இணையத்தளத்தில் நேர அட்டவணையை பார்வையிட முடியும்.
இதேவேளை, 5ம் தர புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளது.