நேற்றைய தினம் அதி கூடிய தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவாகினர். நேற்றைய தினம் 50 ஆயிரத்தை தாண்டிய தொற்றாளர்கள் அந்நாட்டில் பதிவாகியதாக அறிவிக்கப்படுகின்றத. இதுவரை அமெரிக்காவின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்து 51 ஆயிரத்து 446 ஆகும். நிலைமை இவ்வாறு இருக்கையில் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.